யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு கலைவாணி வீதி, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கண்மணி அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தரதி, வசிகரன், மதனாகரன், ரவீந்திரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரன், குகசோதி, ஆனந்தசோதி, கனகாம்பிகை, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, இராசையா, தங்கரெத்தினம், நல்லம்மா மற்றும் பூபதி, பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, கனகம்மா, நல்லம்மா, இராசதுரை, சின்னத்துரை மற்றும் ஐயாத்துரை ஆகியோரின்அன்பு மச்சாளும்
நிதர்சன், தர்மியா–றொசான், லகும்மியா, பிரியங்கா, விவியன், கெவின், பாலமுரளி, லவேக்கா, பிரிதிவி, வர்சன், பைரவி, காவியா, துசா, சகானா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.