யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கமலாதேவி அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
நல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
விஜியலட்சுமி(இலங்கை), பாஸ்கரன்(இலங்கை), விஜியராணி(பிரான்ஸ்), விஸ்ணுகுமார்(பிரான்ஸ்), விஸ்ணுராசா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெகநாதன்(இலங்கை), மாலதி(இலங்கை), சபேசன்(பிரான்ஸ்), கௌரிபரம்(பிரான்ஸ்), வனஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரராசலிங்கம், அன்னலட்சுமி, திருநாவுக்கரசு மற்றும் தங்கவேலு(இலங்கை), விசாலாட்சி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஜா- அஜித்குமார்(பிரான்ஸ்), சுமன்(பிரான்ஸ்), துசா- ஜெயனன்(பிரான்ஸ்), சுமதி- கிரிசாந்(பிரான்ஸ்), சுவர்ணா- ஜெனக்ஸ்(பிரான்ஸ்), நகுலன்(பிரான்ஸ்), தர்சன், கேசினி(இலங்கை), சஞ்சீபன்(பிரான்ஸ்), தர்சிகா- நிசோ(பிரான்ஸ்), கேதீஸ்(இலங்கை), நிக்சிகா(இலங்கை), நிகாசன்(இலங்கை), நிகேசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சிறிசாந்(பிரான்ஸ்), அபிசாந்(பிரான்ஸ்), ஆருசன்(பிரான்ஸ்), கவின், கஷ்வின், அக்சயன்(பிரான்ஸ்), ஆதிரன்(பிரான்ஸ்), அகர்வீன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details