Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 17 DEC 1937
விண்ணில் 09 SEP 2023
திருமதி நல்லையா அன்னலட்சுமி 1937 - 2023 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், அச்செழு, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், யாழ். அச்செழுவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா அன்னலட்சுமி அவர்கள் 09-09-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வீரகத்தி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மணியம், சின்னராசு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான றோசு, ராசம்மா, ராசமலர், ஐயாத்துரை, ராசு மற்றும் நல்லம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அகிலாண்டேஸ்வரி(நெதர்லாந்து), சிவகுமார்(அச்செழு), காலஞ்சென்ற கஜேந்திரகுமார்(சுவிஸ்), புஸ்பலதா(அச்செழு), பிறேமலதா(சுவிஸ்), ஜெயலதா(கனடா), சுதேசகுமார்(சுவிஸ்), மாவீரர் பாலகுமார், நந்தகுமார்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அப்பையா(நெதர்லாந்து), ஜெயா(அச்செழு), லீலா(சுவிஸ்), கலாகரன்(அச்செழு), தங்கவேலு(சுவிஸ்), கேதீஸ்(கனடா), சுதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிந்து(ஜேர்மனி), செந்தூரன், இந்து, நல்லூரன்(நெதர்லாந்து), சார்ணன், தனுசன், தனுசி, ஈழவன், சுவர்ணன்(சுவிஸ்), கெவின், சிந்துஜன்(கனடா), டிசாந், உசாந், சனா, லதுசன், பானுசன்(அச்செழு) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சன்சிகா, சஜானா(ஜேர்மனி), அமிர்தா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்செழு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: நல்லையா குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமார் - மகன்
கலாகரன் - மருமகன்
சுரேஸ் - மகன்
நந்தன் - மகன்
ஜெயா - மகள்
பிறேமா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 07 Oct, 2023