Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 SEP 1937
இறப்பு 15 NOV 2016
அமரர் நல்லையா அன்னலெட்சுமி
வயது 79
அமரர் நல்லையா அன்னலெட்சுமி 1937 - 2016 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் ஐ வசிப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான நல்லையா அன்னலெட்சுமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!   

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உங்கள் குடும்பம்!   

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உங்களைப்போல் யார் உளர்?..!   

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அம்மா.

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices