புத்தளம் முந்தலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லவைரன் சின்னவைரன் அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லவைரன், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லதுரை, லோகாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலேஸ்வரி(Frankfurt) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணகாந்தன்(Frankfurt), நிவேதியா(Frankfurt) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நரசிவமூர்த்தி(Frankfurt) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜனனி(Frankfurt), ரஜீதரன்(Frankfurt) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உமாகாந்த்(Bochum) அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,
சுகன்யா, அஜய், கவிலாஸ், கிஷான், கவின், நிஷா, விஷ்வந்த், ஸ்ருதி, ஷாம், காலஞ்சென்ற சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
மல்லிகா கனகரத்தினம்(இலங்கை), யசோதா லாரன்ஸ்(இலங்கை), ராசையா(இலங்கை), மகாலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகா(இலங்கை), சிவராஜா(சுவிஸ்), காந்தன்(சுவிஸ்), உதயா(சுவிஸ்), ஜெயகாந்த்(இத்தாலி), காந்தி(லண்டன்), முத்து(லண்டன்), காந்திமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு உறவினரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 11 Nov 2025 2:00 PM - 4:00 PM