யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி விசுவநாதபிள்ளை அவர்கள் 30-05-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னபூரணம்(ஆத்மஜோதி அம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மீனாட்சிப்பிள்ளை கைலாசபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா(மேலதிக மாவட்ட பதிவாளர்-இலங்கை), புஸ்பராணி(மொன்றியல்), விமலேஸ்வரன்(ஓய்வு பெற்ற உதவி சட்டவரைஞர்– இலங்கை), மனோகரன்(சத்திரசிகிச்சை நிபுணர்– அவுஸ்ரேலியா), குணசேகரன்(ரொறன்றோ– கனடா), யோகேந்திரன்(முன்னாள் பொறியியலாளர் தொலைதொடர்புத் திணைக்களம்- இலங்கை), கமலராணி(ரொறன்ரோ), செல்வராணி(ஜேர்மனி), யோகராணி(ரொறன்ரோ), நாகநாதன்(மொன்றியல்), இராமச்சந்திரன்(தரவு ஆய்வாளர், ஒன்ராறியோ மாகாண அரசு– ரொறன்ரோ), சிவநேசன்(மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரேமராணி(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன்(மொன்றியல்), இந்திராணி(ஓய்வு பெற்ற ஆசிரியர்– கொழும்பு), தர்மாவதி(மருத்துவர்– அவுஸ்ரேலியா), சந்திரவதனா(கனடா), பிறேமாவதி(இலங்கை), இராமநாதன்(C.S.K– ரொறன்ரோ), இலங்கேந்திரன்(ஜேர்மனி), வாசுதேவன்(ரொறன்ரோ), காஞ்சனா(மொன்றியல்), சுஜித்தா(ரொறன்ரோ), அம்பிகை(மொன்றியல்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகிலன், றம்மிகா, தனுஜன், சயந்தன், சியானி, ஸ்ரிபன், இளநகை, ஆதித்தன், சுதாகரன், சங்கீதா, கோபிதருண், அனுசியா, பிரதீபன், பிரசாந்தன், பிரவீன், சுஜித்தா, தினேஸ்குமார், ரமேஸ்குமார், தர்சனா, கீர்த்தனா, சிந்துஜன், விதுசா, சுகந், சாயினி, மாதுரி, மாதங்கி, அஸ்வின், கவீனா, ஹம்சத்வனி, ஜர்சன், ஹம்சிக்கா, ஜர்சிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கனிஷ்கா, ஷோபிதா, லோகன், ஜாக்ஸ், மாயா ஜஸ்மின், செலீனா ரோஸ், லியாம், கிரிசானா, அனுக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.