
அமரர் நல்லதம்பி சிவப்பிரகாசம்
Retired Chief Stores Liaison officer- Irrigation department in Srilanka
வயது 96
உயிரின் உறவான தந்தையையிழந்த மைந்தன் விக்கிக்கும் அவரது சகோதரர்கள் குடும்பங்கள் அனைவருக்கும் மருமகளான எமது அன்புத்தங்கை ரேவதிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேவேளை முதிர்ந்த பழமாக அமைதியாகவே சலனமற்ற உறக்கத்திலாழ்ந்து சிவபதமடைந்த அமரருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம் - அன்பின் அக்கா அத்தான் குடும்பங்கள்
I am extremely sorry to hear about your loss. He has definitely left an indelible impact . Accept my deepest condolence. RIP