Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 06 APR 1933
விண்ணில் 25 FEB 2022
அமரர் நல்லதம்பி சிவகாமி 1933 - 2022 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி கிழக்கு தல்லையப்புலத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி 1ம் யூனிற், கரவெட்டி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிவகாமி அவர்கள் 25-02-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிரேசு நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

தவமலர்(சுவீடன்), காலஞ்சென்ற குலவீரசிங்கம்(குலம்), தேவராஜா(மணி - கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வீரகத்தி மார்க்கண்டு அவர்களின் அன்புச் சகோதரியும்,

பரஞ்சோதி(சுவீடன்), மாலினி(கனடா), தயாளினி(கனடா) மகாதேவன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதாசினி, கபிலன், லக்சியா, லக்‌ஷன், லக்ஸ்மன், ஜெனீபா, ஜெனார்த்தன், சந்தியா, நிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அரவிந்தராம், சாகித்யன், சாருதி, ஆருத், அர்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மணி - மகன்
மகான் - மருமகன்
வாசுகி - மகள்
கணேஷ் - பேரன்