மலேசியா Kuala Lumpurஐப் பிறப்பிடமாகவும், யாழ், இறுப்பிட்டி புங்குடுதீவு, தலைகாட்டி வேலணை மேற்கு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி நவரெட்ணலிங்கம் அவர்கள் 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி(பள்ளியக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், செல்லம்மா, இராஜலிங்கம் ஆகியோரின் பாசமுள்ள சகோதரரும்,
காலஞ்சென்ற விவேகானந்தன்(விவே), விஜயா(விஜி- கனடா), ராஜவினோதா(வினோ- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராணி(UK), குகநேசன்(கனடா), வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாய், சாய்நாத், சஞ்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, புனிதவதி, நாகேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், நீலாவதி, சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Feb 2026 11:00 AM - 3:00 PM
- Sunday, 01 Mar 2026 7:30 AM - 9:00 AM
- Sunday, 01 Mar 2026 9:00 AM
- Sunday, 01 Mar 2026 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472262629
- Mobile : +14162193156
- Mobile : +447722054835