Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 JUN 1932
மறைவு 24 AUG 2021
அமரர் நல்லதம்பி நடராசா 1932 - 2021 காரைநகர் இடைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கை வதிவிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி நடராசா அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாதிபிள்ளை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கண்ணம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சம்புகுமார், பிரபாகரன், நந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியபாமா, அகலிகா, யசோதார ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருத்தியா, சஞ்யீவன், சாருஜீ, சையிதா, லோசிகா, நிவேதிகா, நிதுசன், யதனி, நிதனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை கொழும்பில் நடைபெறும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரபாகரன் - மகன்
நந்தகுமார் - மகன்