மரண அறிவித்தல்
பிறப்பு 24 JAN 1930
இறப்பு 18 JAN 2022
திரு நல்லதம்பி ஐயம்பிள்ளை (S. N. A)
Ceylon Restaurant, மலேசியா
வயது 91
திரு நல்லதம்பி ஐயம்பிள்ளை 1930 - 2022 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு மேற்கு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியா கோலாலம்பூர், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி ஐயம்பிள்ளை அவர்கள் 18-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி(அப்பச்சியர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம்(பெரியசபா) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னம்மா அவர்களின் பெறாமகனும்,

காலஞ்சென்ற பங்கயற்செல்வி(செல்வி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம்(S.N.K), முத்துத்தம்பி, சுப்பிரமணியம், மாணிக்கவாசகர், இரத்தினசிங்கம் மற்றும் கனகரத்தினம், பத்மநாதன், வரதலட்சுமி, பத்மாவதி ஆகியோரின் சகோதரரும்,

ஜீவதயாபரன், ஜீவதயாளன், ஜீவகாந்தன், ஜீவநந்தினி, ஜீவரஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனலட்சுமி, விஜயலட்சுமி, ரஞ்சனா, சுரேஸ், குகனேசன் ஆகியோரின் மாமனாரும்,

சர்வானந்தன், காலஞ்சென்ற சபாராணி, சபாமணி, காலஞ்சென்ற காந்தி, சொரூபன் ஆகியோரின் மைத்துனரும்,

தளையசிங்கம்(முன்னாள் கிராம சேவையாளர்), காலஞ்சென்ற நவரத்தினராசா(முன்னாள் E.E.யாழ் மாநகர சபை) ஆகியோரின் சகலனும்,

ஞானச்சந்திரன், ராஜ்குமார், Dr. இந்திரநாத் ஆகியோரின் பெரியப்பாவும்,

கேசிகா, விஜீவன், அஜேன், அனித்தா, சயனிகா, கிரிசன், மதுன், கவின் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று கோம்பயன்மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜீவதயாபரன் - மகன்
ஜீவதயாளன் - மகன்
ஜீவகாந்தன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்