யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் 2ம் யூனிற், 2ம் குறுக்குத்தெரு வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி கணேசலிங்கம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, நாகமுத்து தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாநிதி(Coventry), குமணன்(Slough), கவிதினி(ஆசிரியை- வவுனியா), அகிலன்(Bromley) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகேஸ்வரி, கனகலிங்கம், கருணேஸ்வரி, கமலேஸ்வரி, விமலேஸ்வரி, அமிர்தலிங்கம், சுந்தரலிங்கம், இராசலிங்கம், அன்னலிங்கம் ஆகியோரின் மூத்தச் சகோதரரும்,
சிவபாக்கியம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
உருத்திரன், லதாங்கி, சந்திரதாசன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வல்லிபுரம், காலஞ்சென்ற புவனேஸ்வரி, செல்லத்துரை, வினாயகசேந்திரம், இராசரட்ணம், பாலசோதி, தயாநிதி, வசந்தி, சியாமளா, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சரஸ்வதிபிள்ளை மற்றும் திருச்செல்வம், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யஸ்வினன், ஜிவேசன், லக்ஸ்மிதா, கிர்த்திக், சரண்யன், கிஷோபன், அகஸ்தினி, ஷானுயா, ரொஷீபன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இல. 201, 2ம் குறுக்குத் தெரு, வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences to all your family. May his soul rest in peace ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.