மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUL 1959
இறப்பு 11 MAY 2021
திரு நல்லதம்பி சிறீதேவன் 1959 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிறீதேவன் அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, கமலா(ஓய்வு பெற்ற ஆசிரியை) தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தவனம் சத்தியா(JP) பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சாமந்தி, சுமித்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,  

காலஞ்சென்ற கலாவதி, ஜெயதரன்(வவுனியா), சாந்தி(லண்டன்), ஜனகன்(அதிபர்- திருகோணமலை), சுமதி(வவுனியா), சிறீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவராஜா(நோர்வே), ஆனந்தி(வவுனியா), சிறீதரன்(ஜேர்மனி), அனுசியா(ஆசிரியை- திருகோணமலை), சகாதேவன்(பிரான்ஸ்), நிரஞ்சனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மினி(கொழும்பு) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

வீட்டு முகவரி: 64 Ranajagama Waiththiyar Road, Dehiwala

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாமந்தி - மகள்
சாந்தி - சகோதரி
ஜெனகன் - சகோதரன்
சிறீதரன் - சகோதரன்
சுந்தரலிங்கம் - மாமா
தவராஜா - மைத்துனர்
சுமதி - சகோதரி
ஜெயதரன் - சகோதரன்

Photos