Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 JAN 1967
இறப்பு 29 APR 2024
அமரர் நல்லதம்பி சியாமளாதேவி
வயது 57
அமரர் நல்லதம்பி சியாமளாதேவி 1967 - 2024 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சியாமளாதேவி அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,

மஞ்சுளாதேவி, வசந்தகுமார், சிவகுமார், கோமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பராஜன், திலகராணி, தர்மஜா, விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பிரசன்னா, சோபனா, நிருபனா, பிரசாந், பிரவீன், சிந்துஜன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

றொசானா, றொசான் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

நீருஜா, அனுசா, நாகர்ஜீன், சுகன்யா, லெஷந், சிவனுஜன், பிரதீப், டயானா ஆகியோரின் அன்பு அத்தையும்,

கவின், அமல், வீரா, ஆரியான், மகா, ஸ்ருதிலெயா, நிவிஷா, ஜோவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு மணற்காட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மஞ்சுளா ராஜன் - சகோதரி
வசந்தன் - சகோதரன்
சிவா - சகோதரன்
கோமளா விஜயன் - சகோதரி