Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JUL 1935
இறப்பு 14 MAR 2016
அமரர் நல்லதம்பி மனோன்மணி 1935 - 2016 புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி மனோன்மணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
 எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?

மாதங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை வாழ்க்கையின்
 ஒவ்வொரு தருணத்திலும் உங்களை
 நாங்கள் மறக்கவில்லை!
உங்கள் ஞாபகங்களுடன் உயிரை தந்து
 உடலில் சுமந்து உலகில் வாழ
உருவம் தந்த தெய்வம் நீயம்மா!
 காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை இன்னமும்
குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute