யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி கனகலிங்கம் அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோசந்திரன்(சுவிஸ்), சிறிதரன்(பிரான்ஸ்), நிரோஜினி(ஜேர்மனி), சுலோச்சனா(கனடா), உஷாலினி(கனடா), கௌதமி(கனடா), கஜிகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இலகுபிள்ளை, முத்தம்மா, இரத்தினசிங்கம், யோகேஸ்வரி, சபாரெத்தினம், துரைராஜா, விசுவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியநாதன், மாணிக்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஜிதா, தட்சாயினி, ஆனந்தகிருஷ்ணன், ராஜிபன், விஜயகரன், சிவசுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரிஸ்வன், அஸ்வின், அஸ்விகா, மாதவி, சர்வின், சமீஹா, ரபிசா, ருக்ஷன், சயன், கவிஸ், லிபனா, சயனா, சனுஸ், சபிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.