Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAY 1964
இறப்பு 27 JUL 2025
அமரர் நல்லசாமி செல்வராணி
வயது 61
அமரர் நல்லசாமி செல்வராணி 1964 - 2025 கல்முனை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லசாமி செல்வராணி அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லசாமி மற்றும் கண்ணகை தம்பதிகளின் அன்பு மகள் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிரோ, அபி - மகள்

Summary

Photos

No Photos

Notices