Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 DEC 1926
மறைவு 20 DEC 2023
அமரர் நல்லநாயகி நவரெட்ணம்
வயது 96
அமரர் நல்லநாயகி நவரெட்ணம் 1926 - 2023 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லநாயகி நவரெட்ணம் அவர்கள் 20-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரெட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

செல்வராணி, காலஞ்சென்ற லோகேஸ்வரன், செல்வராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற பஞ்சலிங்கம், புஸ்பராணி(சுவிஸ்), இந்திராணி(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர், வீதி. அபி. அதி. சபை - வவுனியா), கணேசலிங்கம்(ஓய்வுபெற்ற லிகிதர், வீதி. அபி. அதி. சபை - யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, தியாகராசா, இராஜேந்திரம் மற்றும் நித்தியலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராஜா, தனேஸ்வரி, மோகனா(சுவிஸ்), விக்கினேஸ்வரி, சிவராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற மகேந்திரன், புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை - செங்குந்தா இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மதியாபரணம் அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

திலக்‌ஷன்(பாதுகாப்பு உத்தியோகத்தர், அரச முதலீட்டு வங்கி - யாழ்ப்பாணம்), பிறேமதாஸ்(பிரான்ஸ்), பிறேம்குமார்(பிரான்ஸ்), பிறேம்நாத்(லண்டன்), சிந்துஷா, வர்ஷா(சுவிஸ்), வருண்(சுவிஸ்), வனஜா, கபிலன், கஜந்தன்(முகாமைத்துவ உத்தியோகத்தர், கைத்தொழில் அபிவிருத்திச் சபை தலைமைக்காரியாலயம் - கொழும்பு), ஷாளினி(சுவிஸ்), Dr.கிரிஷாந்(யாழ்.போதனா வைத்திய சாலை), சௌமியா(போசாக்கு நிபுணர், ஆசிரி சத்திரசிகிச்சை வைத்தியசாலை - கொழும்பு), மாதுளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அகில வேங்கை, அட்ஷய வேங்கை, அகினஜா, அன்னஜா, கரணி(பிரான்ஸ்), சுபிட்ஷா(பிரான்ஸ்), அஸ்வினி(பிரான்ஸ்), நிச்சிதா(பிரான்ஸ்), ரித்திகா(பிரான்ஸ்), கேசிகா(பிரான்ஸ்), ஆயிஷா(சுவிஸ்), அருண்(சுவிஸ்), விருக்சாஜி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் கந்தர்மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
17/1, பிறவுண் வீதி,
2 ஆம் ஒழுங்கை,
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices