
யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளன், Oberuzwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லநாதன் ஜீவராஜா அவர்கள் 16-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லநாதன் குணமணி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
சாந்தமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
யஸ்மினி, யாழிபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஜீவா மற்றும் சிறீதரன்(கனடா), ஜெயராணி, புஸ்பாவதி, தவரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவமலர் மற்றும் தவமலர்(கனடா), வசந்தமலர் (ஜேர்மனி), சுஜீதா(சுவிஸ்), சூரியகுமார்(லண்டன்), புஸ்பமலர் (சுவிஸ்), இராசகுமார்(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 19 Jul 2025 12:00 PM - 6:00 PM
- Sunday, 20 Jul 2025 1:00 PM - 6:00 PM
- Wednesday, 23 Jul 2025 9:00 AM