

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கொழும்பு, Scarborough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லமுத்து இரத்தினம் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பறுபதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சகுந்தலாதேவி, ரவீந்திரன், லோகேந்திரன், நிர்மலாதேவி, ஜெயதேவி, சித்திரா, ஞானேந்திரன், வத்சலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீதரன் மற்றும் குமுதினி, அனசுயா, உலகசேகரம், கணேஷ்குமார், ரவிச்சந்திரன், அனந்தவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, நல்லம்மா, மங்கயர்கரசி, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, பொன்னுத்துரை, தில்லைராசா மற்றும் இராசதுரை, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், லோகேஸ்வரநாதன் மற்றும் நல்லநாதன், காலஞ்சென்றவர்களான சிதம்பரம், சரவணமுத்து, சின்னப்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சோபனா, வினோதன், கஜன், ஹரன், அருணன், ஷாலினி, அஸ்வினி, லவன், லக்சுமி, ஆத்மிகா, அம்பிகா, தனுஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதவி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Aug 2025 4:00 PM - 8:00 PM
- Sunday, 24 Aug 2025 10:00 AM - 11:00 AM
- Sunday, 24 Aug 2025 11:00 AM - 1:00 PM
- Sunday, 24 Aug 2025 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94774137211
- Mobile : +16478287364
- Mobile : +16475444718
- Mobile : +14162742057
- Mobile : +14167540833
- Mobile : +14169081675