Clicky

பிறப்பு 28 NOV 1936
இறப்பு 31 JUL 2024
அமரர் நல்லம்மா பொன்னம்பலம் (பொன்னம்பலம் Teacher, நல்லம்மா Teacher)
முன்னாள் ஆசிரியை- Vada Hindu Girls College- Point Pedro, Vathiry Sacred Heart College- Nelliaddy
வயது 87
அமரர் நல்லம்மா பொன்னம்பலம் 1936 - 2024 யாழ். கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sujatha kandasamy 03 AUG 2024 Canada

நல்லம்மா ஆசிரியர் அவர்கள் எனக்கு சிறந்த ஆசிரியராகவும் எனக்கு நல்ல பள்ளிப்பருவ நினைவுகளையும் கொடுத்தவர் அவருடைய மறைவுக்கு என் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.