யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், முருங்கன், லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா கனகசபை அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி பத்தினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கனகசபை அவர்களின் பாசமிகு மனைவியும்,
கனகேஸ்வரன், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சபேசன், மற்றும் ஞானி, றாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லையா, கந்தையா, கதிராசிப்பிள்ளை, நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தினி, சண்முகலிங்கம், மஞ்சு, குலம், கல்பனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காந்தியம்மா, காலஞ்சென்றவர்களான தேவராசா, சேனாதிராசா, ராஜதுரை, தம்பியையா, சரவணமுத்து, கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கனகாம்பிகை, மனோன்மணி, காலஞ்சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
கீதா, துர்க்கா, றதுஷன், ஸ்தாபன், நிவேதா, கிருஷன், கஜிஷன், வருணி, கபேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Kanageswaran, Gnani, Rathan, Shanthini, Kulam and Kalpana, We are deeply saddened to hear of Amma's passing was beautiful as well as kind hearted. We are so accept our deepest sympathies.