யாழ். மல்லாகம் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Abeokuta, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா உரித்திரன் அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று அவுஸ்திரேலியா canberra வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உருத்திரன்(கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசுதாசன், சிறிரவி, முரளி, செந்தில், காலஞ்சென்ற துளசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவிகா, ரேணுகா, சுதாயினி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நடராஜா(ஓய்வுபெற்ற அதிபர் யா/அருணோதயா கல்லூரி- அளவெட்டி), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, இலட்சுமிப்பிள்ளை, கதிரமலை, கிட்டினர், வள்ளிப்பிள்ளை, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுஜா, ஜனனி, டானியல், நிலானி, மைக்கல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியா கன்பரா மிச்சல் மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
WE ARE VERY VERY SAD TO KNOW THE UNTIMELY DEATH OF YOUR BELOVED WIFE AND MOTHER TO YOUR CHILDREN. SHE WILL BE IN HEAVEN WITH ALL THE SAINTS. MAY SHE RIP WITH THE LORD ALMIGHTY. SHE WILL BE...