Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAR 1925
இறப்பு 21 MAY 2019
அமரர் நல்லம்மா காசிப்பிள்ளை
வயது 94
அமரர் நல்லம்மா காசிப்பிள்ளை 1925 - 2019 இலங்கை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

இலங்கையைப் பிறப்பிடமாகவும், மலேசியா, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா காசிப்பிள்ளை அவர்கள் 21-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுபிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகாமி, ஜெயராணி, கமலாதேவி, சண்முகநாதன், அருளானந்தம், ஜெயமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குகதீசன், வசந்தன், ரங்கநாதன், கிரிதரன், அருள்மதி, சுஷ்ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரவீனா, பிரஷாந்த், தர்ஷான், லக்க்ஷினி, அர்ச்சனா, அர்ஜுன், ஷைலா, ஷைலேஷ், கிரிஷாந்த், காயத்ரி ஆகியோரின் பாசமிகு பேத்திம் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை Rookwood Cemetery, South Chapel எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices