

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லலிங்கம் தவேஸ்வரி அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Scarborough இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன் பாக்கியம்(பொன்னார் மாமி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்த தம்பி சிவகங்கை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மூத்ததம்பி நல்லலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரன், மேகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜமுனா, உதயணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சங்கரலிங்கம், அமிர்தலிங்கம் மற்றும் தனலிங்கம்(மூளாய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சண்முகலிங்கம், சுப்பிரமணியம் மற்றும் தர்மலிங்கம்(Brampton), புவனேஸ்வரி சங்கரலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைஷ்ணவி, தக்ஸ்ணவி, விஜயபாலன், விர்த்தியா, கஜேந்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 27 Dec 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 28 Dec 2022 1:30 PM - 2:30 PM
- Wednesday, 28 Dec 2022 2:30 PM - 4:00 PM
- Wednesday, 28 Dec 2022 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
May the departed soul “Rest in Mosham” Our thoughts and prayers are with you at this moment.