Clicky

தோற்றம் 29 MAY 1948
மறைவு 23 MAY 2021
அமரர் நல்லைநாதன் மலர்தேவி
வயது 72
அமரர் நல்லைநாதன் மலர்தேவி 1948 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
29 MAY, 1948
Death
23 MAY, 2021
Late Nallainathan Malardevy
🔱அன்பின் இலக்கணமாய் அழகுமிகுசிரிப்புடன் எல்லோரையும் கவர்ந்துவிடும் மச்சாள்,அத்தை இன்று மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரோ! என்றென்றும் கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் கொண்டு அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எம் கண்ணீர்த்துளிகளை காணிக்கையாக்குகின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!💔 மோகனதாஸ் ரஜனி குடும்பத்தினர்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 30 May, 2021
நன்றி நவிலல் Mon, 21 Jun, 2021