கிளிநொச்சி தட்டுவான்கொட்டியைப் பிறப்பிடமாகவும், கண்ணகிநகரை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கனகலிங்கம் அவர்கள் 28-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நல்லையா, காலஞ்சென்ற இராசாத்தியம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற கார்த்திகேசு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அனிதா, சுதர்சன்(பிரான்ஸ்), சுதர்சினி, சுகிதா, உஷாந்தினி(பிரான்ஸ்), துஸ்யந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தில்நாதன், சிவகுமார், ஜயந்தினி, லதீஸ், தவேந்திரன், சசிரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கமலா, கந்தசாமி, அரியமலர், விமலாதேவி, சறோசாதேவி, பத்மாவதி(ஜேர்மனி), சந்திரலிங்கம்(லண்டன்), அமிர்தலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தையா, மகாலட்சுமி, செல்வரத்தினம், சிவநேசன், யோகலிங்கம், கலைச்செல்வன்(ஜேர்மனி), பூலோகசுந்தரி(லண்டன்), அம்பிகாவதி(லண்டன்), பாக்கியவதி, முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தமிழினி, டர்மிகா, சுவித்தா, தனோசன், விது, நம்யா, நவிசன், லது, லேது ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.