

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bergheim ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லையா சிவானந்தன் அவர்கள் 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கெங்காத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி(திக்கம் மாவோடை) அவர்களின் அன்புக் கணவரும்,
சியந்தன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சற்குணதேவி, பத்மாதேவி, காலஞ்சென்றவர்களான அருளானந்தம், கணேசானந்தம், பாஸ்கரானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி, பஞ்சலிங்கம்(திக்கம்), காலஞ்சென்ற பரமேஸ்வரி, சுந்தரலிங்கம்(ஜேர்மனி), கணேசலிங்கம்(அச்சுவேலி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 18 Mar 2022 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details