Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 APR 1935
இறப்பு 09 APR 2020
Late. நல்லையா இராசமணி 1935 - 2020 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி தெற்கு  நெல்லொருபதிப் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா இராசமணி அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.   

அன்னார், காலஞ்சென்ற  அப்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும், 

நல்லையா அவர்களின் அன்பு மனைவியும், 

இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் உதயகுமார், விஜயகுமார்(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(லண்டன்), சந்திரேஸ்வரி(பிரான்ஸ்), நாகேஸ்வரி,  சிவகுமார்(இத்தாலி), நகுலேஸ்வரி(பிரான்ஸ்), விக்னேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

காலஞ்சென்ற  சிவபாக்கியம்,  தம்பையா, சீவரத்தினம், நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

சண்முகலிங்கம், சாந்தகுமாரி,  தவமணி, ரஞ்சினி,  யோகராணி, சிவயோகேஸ்வரன், சண்முகானந்தன், சுதா, திருக்குமார், சிவானந்தன் ஆகியோரின் மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்பு பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்பு பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 07 May, 2020