
மட்டக்களப்பு ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் , சுவிஸ் St.Gallenஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லையா பிறேமதாசன் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று St.Gallen இல் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.நல்லையா, ஞானமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சாந்தகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
வெரோன், ரெட்தோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பாரதிதாசன், சித்ரா(Swiss), நிமலதாசன்(UK), ஜெனிபர்(Canada) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Dagmar(UK), சுரேஷ் , ரகு(Canada), சுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து, நடராசா மற்றும் கணேஷன்(இலங்கை), காலஞ்சென்ற சுகிர்தமலர், பவானி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ரவீந்திரன்(Canada), ஜீவராஜன்(இலங்கை), லிங்கன் சுதர்சன்(Swiss), சிறிதரன்(Swiss), வரதன்(Swiss) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
அக்ஸயா, அரிஸ்மன், ஹிமானி, மெஹானி, ஐரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அலெக்ஸ், இமா, லெயோன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 14 Aug 2025 1:00 PM - 7:00 PM
- Friday, 15 Aug 2025 10:00 AM - 7:00 PM
- Saturday, 16 Aug 2025 10:00 AM - 7:00 PM
- Sunday, 17 Aug 2025 10:00 AM - 7:00 PM
- Monday, 18 Aug 2025 11:00 AM - 12:00 PM
- Monday, 18 Aug 2025 1:00 PM
- Monday, 18 Aug 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41798912274
- Mobile : +41799067442
- Mobile : +41797975135
- Mobile : +41786570061
- Mobile : +41788315883