1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நல்லையா பொன்னம்மா
வயது 90

அமரர் நல்லையா பொன்னம்மா
1928 -
2019
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லையா பொன்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாக அவதரித்து
ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய்
ஆண்டு ஒன்று ஆனதம்மா
ஆறவில்லை எம்இதயம்
தேடுகின்றோம் கதறுகின்றோம்
தேசமெல்லாம் உனை தேடி
தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்
மலர்தூவி நிற்கின்றோம் நாளும்
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ளநாள்வரை
கண்மூடி இருக்கின்றேன் அம்மா நீ
கனவில் வருவாய் என்று
கவலைகள் மறக்கின்றேன்
உனைக்கண்ட நாளன்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்