யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா நடராஜா அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லையா(சைவப்பா) வள்ளியம்மை தம்பதிகளின் இளைய மகனும், நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவனையா கண்ணம்மா(தங்கமணி ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சூரியகலா அவர்களின் அன்புக் கணவரும்,
இராசதுரை(கொழும்பு), காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்(பிள்ளையார்), திருநாவுக்கரசர்(மகாலிங்கம்), சரஸ்வதி(கனடா), துரைராஜா(கனடா), பராசக்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி, புஷ்பவதி, புனிதமலர், விஜயதேவி(இலங்கை), காலஞ்சென்ற தர்மலிங்கம், சியாமளா, பாலசிங்கம்(கனடா), மஞ்சுளா(டென்மார்க்), ஜெயகலா(ஐக்கிய அமெரிக்கா), சசிகலா(பிரான்ஸ்), சுகந்தி(பிரான்ஸ்), ராஜேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற யோகீஸ்வரன், ஜெஸ்லி ராஜன்(ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரன்(ரவி- பிரான்ஸ்), கமலேஸ்வரன்(கருணா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிவச்செல்வி(சிவா ராஜேஸ்வரன்- பிரான்ஸ்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.