
மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கட்டைபறித்தான் வீதி, கொடிகாமம் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா குலராசா அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான தம்புநாதபிள்ளை மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
குலறஞ்சிதம், நவராசா(கனடா), ரவிராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், கலைவாணி, புஸ்பராணி(ஓய்வுநிலை ஆசிரியை), காலஞ்சென்ற சிவராசா, அற்புதராணி(மதிப்பீட்டாளர், வடபிராந்திய மதிப்பீட்டுத் திணைக்களம், யாழ்ப்பாணம்), நகுலேஸ்வரி(கனடா), கலாமோகினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுதர்சினி, சுபாசினி, சுதாகரன்(லண்டன்), சுபாகரன்(பிரான்ஸ்), சுகந்தினி(அபிவிருத்தி உத்தியோகத்தர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம்), சுஜிகரன்(சுகந்தன்), சுதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன், செல்வகுமார்(விநாயகர் அச்சகம், வவுனியா), டயானா(பிரான்ஸ்), குருசாத்(சாரதி, கிளிநொச்சி மாவட்ட செயலகம்), விபுசா, சசீலா(அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), ஸ்ரீமயூரன்(கனடா), சிவச்சந்திரன், தனுஷன், சரணியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பானுஷா, கஜிதா, அனுஷா, சுஜிர்தா, பாமிலா, அஜந்தன், டிலன், றஜிந்தன், தனுஷன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
கிதுஷனா- தனுசிகன்(லண்டன்),பிரவிந்(கனடா), பவிநயா, லதுர்சன், மிதுர்னா, ஜெனலிகா, ஜென்சிகா, ஜெசிக்கா, வினித், விகான், கிஷான், ஆதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2025 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டைபறித்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
கட்டைபறித்தான் வீதி,
கொடிகாமம் வடக்கு,
கொடிகாமம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447985272887
- Mobile : +33651821158
- Mobile : +33651157282
- Mobile : +14166708767
- Mobile : +94775099593
- Mobile : +94777177445