

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Romford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நளாயினி நடேஸ் அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துதம்பி நடேஸ்(ஆசிரியர்), இரத்தினபூவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
உமாமகேஸ்வரன்(லண்டன்), அமிர்தகெளரி(வாகினி-இலண்டன்), கிருபாகரன்(லண்டன்), ஜெயகெளரி(வாசுகி-கனடா), துஷிதா(பிறிந்தி-லண்டன்), மயூரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விபுலாந்தன்(லண்டன்), மனோதாசன்(கனடா), கிருபாகரன்(லண்டன்), சுபாசினி(லண்டன்), மகாலட்சுமி(லண்டன்), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சரவணமுத்து, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகளும்,
கமலேஸ்வரி(இந்தியா), விவேகானந்தன்(லண்டன்), விபுலாந்தன்(லண்டன்), யோகநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற விமலானந்தன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,
வினோஜா, சரண்ஜா, ரக்சனா, ரஜிதா, ரஜிதன், ரஜினா, ரஜிரா, சவீதா, சஜீதா, கவிசன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
வரண்யா, வசந்தியா, வல்லகியா, சுவாதிக்கா, கார்த்திகன், ஆதவன், அகிசன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
பூமணி(கனடா), காலஞ்சென்ற ஜெயதேவி, சவுந்தலாதேவி(கனடா), புஸ்பவதனி(கனடா), கமலாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற நித்தியனந்தன், கருணாந்தன்(கனடா), தங்கவேல்(இலங்கை), ஜெயரட்ணராஜா(கனடா), சிறிஸ்கந்தராஜா(ஜேர்மனி), புவனேந்திரராஜா(கனடா), பஞ்சரெட்ண்ராஜா(கனடா), அமிர்தலிங்கம்(நோர்வே) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.