யாழ். பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நல்லநாயகம் நாகலக்சுமி அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
உத்தமி, குமாரதாஸ், இளங்குமரன், வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், தேவசேனா மற்றும் சிவஞானசுந்தரி ஆகியோரின் சகோதரியும்,
கருணாகரன், சத்தியசீலன், தேவிகா, தேவரஞ்சினி ஆகியோரின் மாமியாரும்,
வினோத், விதுஷன், அஷ்விந்த், அர்விந்த், நிவேதிகா, மதுஷிகா, சரண்யா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-02-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.