

கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி பாலேந்திரா அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் சம்பந்தர், பாக்கியம் சம்பந்தர் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் கனகசபாபதி சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகசபாபதி பாலேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,
இளங்கோ(லண்டன்), சேரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாராயணி, சங்கரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மித்திரன், ஓவியா, கனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன், ஈஸ்வரானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஈழவேந்தன், யோகேந்திரன், இந்திராணி மற்றும் விஜேந்திராணி(குட்டி) ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்சாலையில் மு.ப 08:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 12:45 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
With deep sorrow, the family of Nakulewsary Balendra announces her passing on 17th September 2025.
She was the beloved daughter of the late Manikavasagar Sampanthar and Pakium Sampanthar, and the devoted wife of Kanagasabapathy Balendra.
Nakulewsary was the cherished daughter-in-law of the late Manikavasagar Kanagasabapathy and Sivayogam Kanagasabapathy, and the loving sister of the late Nageswaran and the late Eeswarananthan.
She will be fondly remembered as a devoted mother to Elangco and Cheran, a caring mother-in-law to Sivanarayani and Shankari, and a doting grandmother to Mithiran, Oviya, and Kanika.
The funeral service will be held at Mahinda Florists Funeral Parlour, 591 Galle Road, Mount Lavinia,on Sunday, 21st September. Viewing will commence at 8:30 a.m., followed by the cremation at the Mount Lavinia Crematorium at 1:00 p.m.
She will be dearly missed and lovingly remembered by all who knew her.
We request our relatives, friends and family to accept this notice through RIPBOOK.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776392665
Please accept our deepest sympathies. May her soul rest in peace 🙏