

யாழ். தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட நகுலாம்பிகை சிவராசலிங்கம் அவர்கள் 23-03-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், நாகலிங்கம்(கட்டுவன்) இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீசிபாகரன்(வரதன்), ஸ்ரீசுதேஸ்கரன்(சுதேஸ்), சிவராகினி(ராகினி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, திருஞானசம்பந்தமூர்த்தி, சிவபாலசுந்தரமூர்த்தி, கனகாம்பிகை, குருமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பூலோகசிங்கம், பாலசுந்தரம்(ஓய்வுபெற்ற அதிபர் யா/யூனியன் கல்லூரி), செல்வபாக்கியம், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தவயோகநாயகி, இராஜபூபதி, குலசிங்கம், சிவஞானலிங்கம், சாந்தலிங்கம் மற்றும் ஞானவதி, நேசபூபதி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சசிகலா, பிரியதர்சினி, ரமணகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரசாந், பிரவீனா, பிரவிந், பிருந்தா, பிருத்திக்கா, வர்ஷ்னி, சோபினி, ராம்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thank You For Sympathy. “Thank you for thinking of our family during this difficult time. Thank you so much for the condolences. Your words were so kind and very much appreciated in these tough...