வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், தெற்கிலுப்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் கமலாதேவி அவர்கள் 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தாமோதரம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
நாகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன், தெய்வேந்திரம்பிள்ளை மற்றும் நடராசா(அரசு- கனடா), புவனேஸ்வரி, பரமலிங்கம்(ராசா- கனடா), ஜோகநாதன்(சிவம்- கனடா), லிங்கநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தயாபரன், சாந்தினி(சுவிஸ்), தேவநந்தினி, கிருஸ்ணவேணி(ஜேர்மனி), ராஜபரன்(லண்டன்), குகதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்லம்மா(கனடா), தவமணி(பிரித்தானியா), பத்மினி(கனடா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கோகிலாதேவி(கனடா), விஜயகுமாரி(கனடா), மல்லிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதிவதனி, துரைராஜா(சுவிஸ்), நாகேந்திரன், அருள்மதி(லண்டன்), பிரசாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜதுஷன், நிதுஷன், துஜாந்தினி, சாதுஜன், தனுர்சிகன், தாரனி, தாருஷன், தபிசன், ஆருஷ், ஆருன், ஜஸ்மிதன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
7ம் ஒழுங்கை, தெற்கிலுப்பைக்குளம்,
வவுனியா.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details