யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி சர்வானந்தன் அவர்கள் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி சதாசிவம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சர்வானந்தன் சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
சேதுராஜா, சிவராஜா, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், நாகராஜேஸ்வரி, புஸ்பவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சூர்யகுமாரி, சொர்ணகுமாரி, இந்திராணி, காலஞ்சென்ற கரன்சிங், ராசலிங்கம், விமலாதேவி அருந்தவநாதன், உதயகுமாரி குணசேகரன், மனோகரன் தேவகி, இலங்கைநேசன் றஜனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நந்தனன், செந்துரு, கஜன் ஆகியோரின் அன்பு சித்தியும்,
செளமியா, கஜானி, கிருஷன், பிரணவன், பிரணியா, பிரியாணா, இலக்கியன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
துளசிகன், மிதுஷன், லஷ்மன், சுபியா, ஷயேஸ், சதீஷ், அம்புயா, ஆர்த்தி கமலகீதன், திவாகர், கிருஷாந்தி, காலஞ்சென்ற நித்யா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Mar 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 31 Mar 2022 3:00 PM - 4:00 PM
- Thursday, 31 Mar 2022 4:00 PM
- Thursday, 31 Mar 2022 6:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details