எங்கள் அன்பின் உறவு அமர்ர் திருமதி ச சிகலா நகுலேஸ்வரன் அவர்களின் மறைவையிட்டு எமது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா
சாந்தியடைய் அன்னை ஈஸ்வரி பாதம் பணிகின்றோம்
ஓம்சாந்தி
உங்கள் துக்கத்தில் பங்குபெறும்
பா . கெங்காதரன் குடும்பத்தினர்
சுவிஸ் ( வட்டாரம் 8 நயினாதீவு)