அமரர் நகுலேஸ்வரன் சசிகலா
வயது 41
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Naguleswaran Sasikala
1979 -
2021
அன்புச் சகோதரி திருமதி.நகுலேஸ்வரன் சசிகலா அவர்களுடைய இழப்பு என்பது அவருடைய குடும்பத்தாருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ,அத்தோடு இறப்பு என்பது ஒவ்வொருவருக்கும் நிட்சயிக்கப்பட்டுள்ளது எப்போது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் வாழ வேண்டிய வயதில் சகோதரியை ஆண்டவன் தன்னுடன் அழைத்துக் கொண்டார். அன்னாரின் ஆத்மா சாத்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். அத்தோடு அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி???????
Write Tribute