அமரர் நகுலேஸ்வரன் சசிகலா
வயது 41
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சசி மச்சாள் ஏன் இந்த அவசரம்?....... ஏன் எங்கள் எல்லோரையும் தவிக்கவிட்டு போனாய் உனது குரல் உனது சிரிப்பு இனி எப்போது பார்ப்போம் அந்த காலனுக்கு கண் இல்லையே நீ பெற்ற கதிரவன் நீ வருவாய் என்று காத்திருக்கிறான் நீ எம்மைவிட்டு பிரிந்தாலும் நீ என்றும் எம்முடன் இருப்பாய் உன்னை கடைசியாக வழிஅனுப்பகூட வழி இல்லையே ..... கண்ணீரில் நனைகிறோம் சென்றுவா மச்சாள் உனது ஆத்மா சாந்தி அடைய ஆம்பாளை வேண்டுகிறோம் RIP Machiii miss you ????????????????????????????????
Write Tribute