
அமரர் நகுலேஸ்வரன் சசிகலா
வயது 41
கண்ணீர் அஞ்சலி
Late Naguleswaran Sasikala
1979 -
2021


எங்கள் அன்பான சசி அக்கா, உங்கள் சிரிப்பும், அன்பும், உங்களுடனும் மற்றும் அத்தானுடனும் சேர்ந்து இருந்த நினைவுகளையும் எப்பொழுதும் எங்களால் மறக்க முடியாது. உங்கள் குரல் இன்றும் எம் காதுகளில் ஒலிக்கின்றது. விரைவில் எங்களை வந்து சந்திப்பீர்கள் என்று கூறினீர்களே... அது தான் உங்களுடன் நாம் பேசிய கடைசி வார்தைகள் என்று எம்மால் நம்ப முடியவில்லை. எங்களை கண்ணீரில் தவிர்க்க விட்டு உங்களால் எப்படி போக முடிந்தது? உங்களை நாங்கள் எப்பொழுதும் மறக்க மாட்டோம். Rest in peace அக்கா ❤️
Write Tribute