
திருமதி நகுலேஸ்வரன் இராணிமலர்
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Naguleswaran Ranimalar
ஏழாலை, Sri Lanka
உங்கள் அன்புத் தாயாரின் மறைவு செய்தி கேட்டு மிகவும் மனம் வருந்துகின்றோம். உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள் RIP