Clicky

பிறப்பு 10 AUG 1935
இறப்பு 22 AUG 2021
அமரர் நகுலேஸ்வரி துரைரத்தினம்
வயது 86
அமரர் நகுலேஸ்வரி துரைரத்தினம் 1935 - 2021 நீர்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Selvanesan Velupillai 25 AUG 2021 Canada

வணக்கம் சுரேந்திரா அண்ணா! தங்கள் அன்புத் தாயின் பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். துயர்நிறைந்த இக்காலத்தைக் கடந்து பயணிக்கும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு வழங்குவாராக. என்றும் நட்புடன் செல்வநேசன் குடும்பம்