

யாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் யோகறஞ்சினி அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்புச் செல்வ மகளும்,
நகுலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மதிகலன்(தம்போ- பிரான்ஸ்), கயூரன், கிஷேனி(அவுஸ்திரேலியா), துஷானி, மதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலறஞ்சிதா, கௌரிபாலன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகாம்பிகை(கிளி- இந்தியா) அவர்களின் அன்புப் பெறாமகளும்,
ஜனனி, ரூபிகா, சயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருத்திகா, ஹறிஸ்னி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
திக்ஷா, மிசானா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-09-2019 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.