அமரர் நகுலாம்பிகை குகதயாபரன்
(நகுலா)
வயது 58
அமரர் நகுலாம்பிகை குகதயாபரன்
1961 -
2020
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என்றும் சிரிப்புக்குறையாத முகமும் , எல்லோருக்கும் கொடுக்கும் மனமும், உறவுகள், நண்பர்களுடன் அன்பாக பழகுபவர். அன்பான கணவர் ,பாசமான பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன் எதுவித குறைவின்றி வாழ்ந்தவர். தன் பிள்ளைபோல் மற்றவர் பிள்ளைகளை பேணிக்காத்தவர்.நினைத்ததை சரியோ பிழையோ என யோசிக்காமல் கதைப்பவர். யார் வீட்டுக்கு வந்தாலும் ருசியான உணவு கொடுத்து பசி தீப்பவர். குழந்தை உள்ளங்கொண்ட எங்கள் அன்பு உறவை பிரிந்து ஆறத்துயரத்தில் , இறுதி முகம் பார்க்க முடியாது தவிக்கின்றோம் .... ..., ஆத்மா சாந்தமடைய நாம் எல்லோரும் பிராரத்திப்போம்.
Write Tribute