

யாழ். கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி விவேகானந்தன் அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், கொல்லன்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை விவேகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சாந்தினி(இங்கிலாந்து), ஹரிகரன்(அஷ்வி- பிரான்ஸ்), கெங்கா(ஆசிரியை- பரிதோமாவின் கல்லூரி, கல்கிசை), ரூபினி(தென் ஆப்பிரிக்கா), ஹரிராம்(இங்கிலாந்து), மனோவதனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜசூரியர், தர்மராணி, பாலதயாளன், தெய்வேந்திரன், பகீரதி, யோகானந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற மகேஷ்வரி, பரமசிவம், பரஞ்சோதி, பரமேஷ்வரி, ரோகிணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம்(கனடா), சிவானந்தன், காசியானந்தன் மற்றும் சர்வானந்தன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகுமார்(CTB- சிங்கப்பூர்), சிவகுகன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவசங்கர்(சங்கர்- தெல்லிப்பழை), இராகுலன்(அவுஸ்திரேலியா), இராகவன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ரவிந்தன், அனுஷியா(பிரான்ஸ்), ஜெயசீலன்(தெல்லிப்பழை), பத்மஜா(ஐக்கிய அமெரிக்கா), பங்கஜா(ஐக்கிய அமெரிக்கா), கோகுலகாந்(சம்பியா), அம்புஜா ஆகியோரின் பெரிய தாயாரும்,
Dr. கிருஷ்ண காயத்திரி(பிரித்தானியா), பிரணவன்(பிரித்தானியா), அஷ்வினி(பிரான்ஸ்), ஆனந்(பிரான்ஸ்), Dr.யாதேவ்(இலங்கை), அபிராம்(அவுஸ்திரேலியா), சாரங்கன்(இலங்கை), Dr. கெளசல்யா(அவுஸ்திரேலியா), காஞ்சனா(அவுஸ்திரேலியா), கஜன்(தென் ஆப்பிரிக்கா), கோபிக்கா(பிரித்தானியா), பிரியங்கா(பிரித்தானியா), வரன்(அவுஸ்திரேலியா), அரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
நீலன், நவீன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-08-2022 செவ்வாய்க்கிழமை முதல் 31-08-2022 புதன்கிழமை வரை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:30 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 01-09-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Accept our heartfelt condolences! May her soul rest in peace! Mohana / Karalasingham family Kollankaladdi now residing in Australia