Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 JUN 1946
இறப்பு 27 MAR 2012
அமரர் நாகேஸ்வரி வேலுப்பிள்ளை 1946 - 2012 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்டிருந்த நாகேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

 எம் குடும்பத்தின் ஒளி விளக்கே தாயே!!
உங்கள் அரவணைப்பின்றி தவிக்கின்றோம் அம்மா..

ஆண்டுகள் ஏழு ஆனாலும் ஆறவில்லை எம் துயரம்
உயிர் தந்து உடல் தந்து கண்ணின் மணிபோல் காத்தீர்கள்!!

அறிவுரை கூறி அரவணைப்பும் தந்தீர்கள்
துணிவும் தன்னம்ப்பிக்கையும் தந்து..

நாம் சிறப்புற வாழ வழிகாட்டிய எம் தாயே!
 ஏங்கி தவிக்கின்றோம் உங்கள் பிரிவால் வாடும்

கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்