மரண அறிவித்தல்

பிறப்பு
26 APR 1934
இறப்பு
01 DEC 2019
அமரர் நாகேஸ்வரி துரைசிங்கம்
வயது 85
-
26 APR 1934 - 01 DEC 2019 (85 வயது)
-
பிறந்த இடம் : மலேசியா, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : மானிப்பாய், Sri Lanka London, United Kingdom
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாயை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி துரைசிங்கம் அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் துரைசிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,
ராம்குமார், ஜெயக்குமாரி, விஜயகுமாரி, சிவகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சரோஜினி, சாந்தகுமார், சர்வோதயகுமார், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி, ராசரெட்டினம், சரஸ்வதி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சபீகா, அபிராம், சாந்துஜா, ஜெயஷாந், சர்விஜித், சர்வினுசன், சியாகன், கவிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டிபானி(Tiffany) அவர்களின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ள
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

அமரர் நாகேஸ்வரி துரைசிங்கம்
1934 -
2019
மலேசியா, Malaysia